Pages

Sunday, October 5, 2025

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது நிகழ்வில்..


நேற்று நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட இயல்விருது 2024 நிகழ்வில்  இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது  பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் எடுத்த புகைப்படம்.

இடமிருந்து  வலமாக: எழுத்தாளர்  நான் , டானியல் ஜீவா, யுவன் சந்திரசேகர் 

 

 மேலும் சில புகைப்படங்கள்..


 










No comments:

Post a Comment