Monday, October 19, 2026


தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'அ.முத்துலிங்கம் இயல் விருது 2025' நிகழ்ச்சியில் எடுத்த படங்கள், முதல் படத்தில் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது 2025 பெற்ற ஓவியர் ட்ராஸ்ட்கி மருது அவர்களுடன், நானும், நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவாவும் ...

மேற்படி நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் எடுத்த புகைப்படத்தைக் கீழே காணலாம்:


கீழே 'தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவரும், அறிவியல் எழுத்தாளருமான முனைவர் வெங்கட்ரமணனுடன் நானும், எழுத்தாளர் டானியல் ஜீவாவும்..



No comments:

டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...

அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...