'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:
1. பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை) - முகப்பு - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு - - த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
3. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -
4. ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா? - - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -
5. தேவன் - யாழ்ப்பாணம்! - வ.ந.கிரிதரன் -
6. திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“ - - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), -
7. கேடு - - த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
8. சோபாசக்தியின் நாவல்கள் ‘கொரில்லா,ம் குறித்து’ - - சு. குணேஸ்வரன் -
9. க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை - - சு. குணேஸ்வரன் -
10. கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு - - த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
11.இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள் - - மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் -
12. பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும் - முனைவர் துரை.மணிகண்டன், தலைவர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பலகலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி -
13. புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்! - வ.ந.கிரிதரன் -
14. மகாஜனாவும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - - கலாநிதி நா. சுப்பிரமணியன் / கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -
15. சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள் - பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி. -
16. கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது - சு.குணேஸ்வரன் -
17. ‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள் - ச.முத்துச்செல்வம், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46. -
18. நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு - - மூர்த்தி. ரா, முனைவர்பட்ட ஆய்வாளர்; தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46 -
19. சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும் - பா.சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -
20. அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்கு - - முனைவர் இர. மணிமேகலை., உதவிப்பேராசிரியர்., பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோயம்புத்தூர்.,தமிழ்நாடு. -
21. பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனை - ச.முத்துச்செல்வம் (முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.) -
22. பண்டைத் தமிழரின் சூழலியல் அறிவு - - க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -
23. சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்! - - பா.சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை –
24. சங்க காலத்தில் புலம் பெயர்வு - - - பா.சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை –
25. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள் - சு. குணேஸ்வரன்
26. புகலிட இலக்கியமும் பண்பாடும் - சு. குணேஸ்வரன்
27. சிங்கைநகர் பற்றியதொரு நோக்கு - வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up
*பதிவுகள் இணைய இதழினைப் பின்வரும் இணைய முகவரிகளில் வாசிக்கலாம்:
https://www.geotamil.com | https://www.pathivukal.com | http://www.pathivugal.com
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்
இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment