Wednesday, January 20, 2021

பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் வெளியிட்ட 15 மின்னூல்கள் (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்)!


மின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் 15 மின்னூல்களை (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்)  வெளியிட்டுள்ளது. அவை தற்போது அமேசன் தளத்தில் விற்பனைக்குள்ளன. வெளியிட்ட மின்னூல்களின் விபரங்கள் வருமாறு:

நாவல்:
அமெரிக்கா -  வ.ந.கிரிதரன்
குடிவரவாளன் - வ.ந.கிரிதரன்
வன்னி மண் - வ.ந.கிரிதரன்
மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்
அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன்


கட்டுரை:
வ.ந.கிரிதரனின் கட்டுரைகளின் தொகுப்பு

சிறுகதை:
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன் (25 புகலிடச் சிறுகதைகளின் தொகுப்பு)

கவிதை:
ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் (44 கவிதைகளின் தொகுப்பு)

கட்டடக்கலை:
நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் (கட்டடக்கலை, நகர அமைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு)

வரலாறு / நகர அமைப்பு
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) - வ.ந.கிரிதரன்

அறிவியல்:
அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - (அறிவியற் கட்டுரைகள்,கவிதைகள் & கட்டுரைகளின் தொகுப்பு)

தமிழ் மின்னூல்களுக்கான இணைப்பு: https://www.amazon.ca/s?i=digital-text&rh=p_27%3A%E0%AE%B5.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&s=relevancerank&text=%E0%AE%B5.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&ref=dp_byline_sr_ebooks_1
 

ஆங்கிலத்தில்...

1. An Immigrant - V.N.Giritharan (Novel)
2. AmeriCA - V.N.Giritharan (Novel)
3. Nallur Rajadhani City Layout - V.N.Giritharan (Research Paper)
4. A message for Stallion-Stealers! (A collection of poems) - V.N.Girithara

ஆங்கில நூல்களுக்கான இணைப்பு: https://www.amazon.ca/s?k=v.n.giritharan&i=digital-text&ref=nb_sb_noss

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்