Tuesday, July 7, 2026

FIFA 2026 App பாவித்து உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகளை அறிவோம்!


உதைபந்தாட்டப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி. FIFA 2026 போட்டித் தகவல்களை  உடனுக்குடன் பார்க்க ஓர் APP இந்த அப்

நான் பொதுவாக தற்போது நடக்கும் FIFA 2026 உதைப்பந்தாட்ட நிகழ்வைத் தொடர்வதில்லை. ஆனால் அதன் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவதில் ஆர்வம் மிக்கவன். ஏனென்றால் நானும் உதைப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டத்துடன் வளர்ந்த காலனிய ஆதிக்கத்துக்குட்பட்ட நாடொன்றைச் சேர்ந்தவன் அல்லவா.

எனது விருப்பத்தை செயற்கை நுண்ணறிவிடம் கூறி , இதற்காக ஒரு எளிமையான 'அப்'பை உருவாக்கித் தா என்றேன். அது உருவாக்கித்தந்த  'அப்'தான் இது.  பாவியுங்கள். உடனுக்குடன் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.


No comments:

FIFA 2026 App பாவித்து உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகளை அறிவோம்!

உதைபந்தாட்டப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி. FIFA 2026 போட்டித் தகவல்களை  உடனுக்குடன் பார்க்க ஓர் APP இந்த அப் .  நான் பொதுவாக தற்ப...