Tuesday, January 11, 2022

வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்'நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு!


இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத்தடுப்பு முகாம் வாழ்வனுபவங்களை சிறு நாவலான 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல், 'குடிவரவாளன்' , சுமார் ஒரு வருட காலம் நியூயோர்க் மாநகரத்தில் இருப்புக்காக அலைந்து திரிந்த அவனது வாழ்வை விபரிக்கின்றது.

https://www.youtube.com/watch?v=ltXI-UfI83A
உங்களுக்கு இக்காணொளி பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe, Bell 'பட்டன்'களை 'க்ளிக்' செய்யுங்கள். ஆதரவு தாருங்கள். நன்றி.

நண்பர்களே! நான் எழுத்தாளன் வ.ந.கிரிதரன். வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் இப்பகுதியில் பல்வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன். என் படைப்புகளான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களிலிருந்து சில முக்கியமான பகுதிகளை வாசிப்பேன். 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழை ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வருகின்றேன். அதனை https://www.geotamil.com மற்றும் https://www.pathivukal.com ஆகிய முகவரிகளில் வாசிக்கலாம். என்னைப்பற்றிய விபரங்களை 'வ.ந.கிரிதரனின் பக்கம்' பகுதியில், https://vngiritharan230.blogspot.com , வாசிக்கலாம். என்னுடன் girinav@gmail.com என்னும் மின்னஞ்சலுல் தொடர்புகொள்ளலாம்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்