Tuesday, November 3, 2026
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா. ஆதி மானுடர் அண்ணாந்து பார்த்த இந்தநிலா அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா. கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா. புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா. உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் இசை, குரல் & ஓவியம் - Google Gemini AI
பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் இசை, குரல் & ஓவியம் - Google Gemini AI பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் காலவெளி நாமன்றோ கண்ணா. காலவெளி நாமன்றொ கண்ணா.
Monday, November 2, 2026
கவிதை: செயற்கை எழுத்தாளர்கள்! - வ.ந.கிரிதரன் -
ஒரு பந்தி எழுத்துப் பிழை இல்லாமல்
எழுத முடியாதவர்
எழுதுகின்றார் பக்கம் பக்கமாக,
எழுத்துப்பிழை இல்லாமல்
எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்று எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்ற பக்கங்களில்
எழுதுதால்
இவர்கள் நினைக்கின்றார்கள்
இப்படி எழுதி விட்டால்
இவர்கள் எழுத்தாளர்கள்
ஆகி விட்டார்கள்
என்று.
நீங்கள் எத்தனை பக்கங்கள் எழுதினாலும்
நீங்கள் எப்படித்தான் சிந்தனையாளர்கள் ஆகக்
காட்டிக்கொண்டாலும்.
உங்களால் நீங்கள் எழுதிய
எந்தவிடயங்களைப் பற்றியும்
மேடைகளில்
தர்க்கம் செய்ய முடியாது.
ஏனெனில்
தர்க்கம் செய்வதற்குச்
இயற்கை நுண்ணறிவு NI அறிவு தேவை.
செயற்கை நுண்ணறிவு AI அல்ல.
மேடையில்
இயற்கை நுண்ணறிவு
இல்லாவிட்டால்,
செயற்கை நுண்ணறிவு
உதவிக்கு வராது.
இவர்கள் நினைக்கின்றார்கள்
இப்படி எழுதி விட்டால்
இவர்கள் எழுத்தாளர்கள்
ஆகி விட்டார்கள்
என்று.
நீங்கள் எத்தனை பக்கங்கள் எழுதினாலும்
நீங்கள் எப்படித்தான் சிந்தனையாளர்கள் ஆகக்
காட்டிக்கொண்டாலும்.
உங்களால் நீங்கள் எழுதிய
எந்தவிடயங்களைப் பற்றியும்
மேடைகளில்
தர்க்கம் செய்ய முடியாது.
ஏனெனில்
தர்க்கம் செய்வதற்குச்
இயற்கை நுண்ணறிவு NI அறிவு தேவை.
செயற்கை நுண்ணறிவு AI அல்ல.
மேடையில்
இயற்கை நுண்ணறிவு
இல்லாவிட்டால்,
செயற்கை நுண்ணறிவு
உதவிக்கு வராது.
Subscribe to:
Posts (Atom)
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
