Tuesday, November 3, 2026
பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் இசை, குரல் & ஓவியம் - Google Gemini AI
பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் இசை, குரல் & ஓவியம் - Google Gemini AI பாடல்: காலவெளி! பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் காலவெளி நாமன்றோ கண்ணா. காலவெளி நாமன்றொ கண்ணா. சொல்லவிந்து ஊர் துஞ்சும் நள்யாமப் பொழுதுகளில் உன் நினைவால் வாடுகின்றேன். எனையே நான் சாடுகின்றேன். முதற் பார்வையில் மயங்கினேன். அதற்காகவே இன்று வாழ்கின்றேன். எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா, எதற்காக இந்தச் சிந்திப்பு? காலவெளி நாமன்றோ கண்ணா. காலவெளி நாமன்றொ கண்ணா. பொழுதெல்லாம் உன் நினைப்பு. எழுமே நெஞ்சினில் உன் வனப்பு. வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே. வீழ்வதும் உன்னுடன் தான். விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம். எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம். நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம். நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம். காலவெளி நாமன்றோ கண்ணா. காலவெளி நாமன்றொ கண்ணா.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
No comments:
Post a Comment