| கலை, இலக்கியத்திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் |
எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான தொடர்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழ்தான். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ம், அவர் மறையும் வரை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அவரது நினைவு அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு. இன்றும் அவ்விதமே தோன்றியது. அப்போது என் மின்னஞ்சல்களில் அவர் எழுதியவற்றை மீண்டும் பார்த்தேன்.
அவரது மின்னஞ்சல்கள் எவ்வளவுதூரம் அவர் பதிவுகள் இணைய இதழ்மேல் மதிப்பை வைத்திருந்தார் என்பதை எடுத்தியம்பின. இவரைப்போல் நான் சிறுவயதில் அறிந்து வியந்த கலை, இலக்கிய ஆளுமைகள் பலருடன் எனக்குத் தொடர்பினை ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழே.
திரு. வெங்கட் சாமிநாதனை நான் ஒரு போதுமே சந்தித்ததில்லை. சந்திக்காவிட்டாலும் அவருடன் நீண்ட காலமாக வைத்திருந்த எழுத்துலகத்தொடர்பு அதை ஈடு செய்துவிட்டதாகவே உணர்கின்றேன்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், திருப்தியும் தந்த இன்னுமொரு விடயம். அவர் உயிருடனிருந்த காலத்திலேயே அவரது ஐம்பதாண்டுக்காலக் கலை, இலக்கிய உலகுப் பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக , எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்து , சந்தியா பதிப்பகம் மூலம் வெளியான 'வாதங்களும் விவாதங்களும்' தொகுப்புகாக எழுதிய அவரைப்பற்றிய ஆய்வுக் கட்டுரைதான்.
அவரது நினைவாக அவர் எனக்கு எழுதிய மின்னஞ்சல்களை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்., இது முழுமையான தொகுப்பல்ல, ஆனால் முக்கியமான மின்னஞ்சல்களை உள்ளடக்கியுள்ளேன். படைப்புகளை அனுப்பும்போது அவர் எழுதிய குறிப்புகளையும் இங்கு உள்ளடக்கியுள்ளேன். காரணம் - அவை அவர் எவ்வளவுதூரம் பதிவுகள் இணைய இதழ் மேல் மதிப்பு வைத்திருந்தார் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக.
*****************************************************************************
[இது இறுதியாகத் திரு.வெங்கட் சாமிநாதனிடமிருந்து கிடைத்த மின்னஞ்சல். கிடைத்தது அக்டோபர் 18, 2015. அக்டோபர் 21 அவர் மறைந்து விட்டார்.]
To:ngiri2704@rogers.com
Sun, Oct 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு
இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும் உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக் அனுப்0பியிருக்கீறேன் . நீங்கள் இந்த மூன்றையும் இணைத்து ஒன்றாக்கிக்கிக் கௌள்ளுங்கள்.
அன்புடன்
-- வெசா
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Aug 23, 2015 at 1:36 a.m.
அன்புள்ள நண்பர், ஆசிரியர் ப்திவுகள் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்காக,இசை தமிழ் மரபு கட்டுரையின் மூன்றாம்’கடைசி பகுதியை அனுப்பியுள்ளேன்.
அன்புடன்,
வெ.சா.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Oct 4, 2015 at 3:23 a.m.
நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் அக்ண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன் செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வை;;போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள்........ அதிர்ச்சியும் வேதனையும் தான்...
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:amuttu@gmail.com,amuthu@rogers.com,ngiri2704@rogers.com
Fri, Oct 2, 2015 at 2:08 a.m.
அன்புள்ள நண்பர்களுக்கு,
இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அனபர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார். இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிரார்.
மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக் நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று. இப்போது ;பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.
எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் e/mail இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.
உங்களில் யாருக்கும் அவரது இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா? சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா?
அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர் சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.
அன்புடன்,
வெ.சா.
[இந்தக் கடிதம் திரு. வெங்கட்சாமிநாதன் எழுத்தாளர் தேவகாந்தனுக்கு எழுதி, அவர் எனக்கு அனுப்பியது]
1 மே, 2015 ’அன்று’ 5:57 முற்பகல்-ல், Swaminathan Venkat vswaminathan.venkat@gmail.com எழுதியது:
அன்புள்ள தேவகாந்தன்,
பதிவுகள் இணையத்துக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கடந்த பத்து வருட்ங்களாக தொடர்ந்த் தொடர்பில் இருந்த கிரிதரன் அவர்களிடமிருந்து கட்ந்த இரண்டு மாதகாலமாக ஏதும் பதில் வருவதில்லை. தவறாது நான் எழுதுபவற்றி பிரசுரித்து வந்தவர், எப்போதாவது என்னால அனுப்ப முடியாவிட்டல் உடன் எனக்கு எழுதி என்ன உடல் நலம் சரியில்லையா என்று கேட்பவர் கடைசியாக யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி தொடரின் 6வது பகுதி வரை பதிவுகள் பிரசுரித்து வந்தது. பின் 7 வரவில்லை. என்
விசாரிப்புகளுக்கு ஏதும் பதில் இருப்பதில்லை. இபபடி என்றுமே இருந்ததில்லை.
திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கிரிதரனிடமிருந்து மடல் வந்தது. “உடல் நலம் சரியில்லையா, உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். சரியானதும் பதிவுகளுக்கு எழுதுங்கள்” என்று நான் விஷயத்தை விளக்கி, ஒரு வேளை நிறைய மடல்கள் குவிந்துவிடுவதால், கவனத்திலிருந்து தவறியதாகவே நான் நினைத்தேன்.அப்படி ஒரு முறை எனக்கு கிரிதரன் பதில் எழுதியிருக்கிறார். இருப்பினும் இதைச் சொல்லி அவருக்கு யாமினியின் முடிவு வரை மூன்று பகுதிகளியும் அனுப்பி வைத்தேன்.அப்படியும் அவை பிரசுரமாகவில்லை. என்னவோ தொடர்பில் ஏதோ சிக்கல் என்னவென்று தெரியவில்லை.
நீங்கள் உள்ளூரார் ஆதலால் அவருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு என்ன வென்று விசாரித்துச் சொல்வீர்களா? நான் அ.முத்துலிங்கம், மகாலிங்கம், செல்வம் அருளானந்தம் செழியன் திருமாவளவன் எல்லோருக்கும் எழுதலாம் என்று நினைத்து முயன்றால், சேமிப்பில் இருந்த முகவரிக்ள் எதுவும் கிடைக்கமாட்டேன் என்கிறது. நீங்களிந்த மடலை அவர்களுக்கும் forward செய்து, அவர்களையும் கிரிதரனிடம் விசாரிக்கச் சொல்லுங்கள்.நான் பதிவுகளின், கிரிதரனின் நட்பை இழக்க விரும்பவில்லை. யாருடைய நட்பையும் நான் நானாக இழப்பதில்லை.
அத்துடன், டோரண்டோ அன்பர்களின் இ/மெயில் விவரங்களையும் எனக்கு அனுப்பினால் மிக தயவாக இருக்கும்.
அன்புடன்,
வெ.சா.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Sep 13, 2015 at 9:42 a.m.
அன்புள்ள நண்பர், பதிவுகள் ஆசிரியர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் ஞானியும் வானம்பாடிகளும் பற்றி ய ஒரு கட்டுரையின் முதல் பகுதியை அனுப்புயுள்ளேன் பதிவுகள் இதழுக்காக. அடுத்து வரும் இர்ண்டாம் பகுதியோடு இது முடிவுறும்.
அன்புடன்,
வெ.சா.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Aug 9, 2015 at 9:07 a.m.
அன்புள்ள நண்பரும் ஆசிரியரும் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் போன இதழில் தொடங்கிய தமிழ் இசை பற்றிய கட்டுரையின் முன்னுரைக்குப் பிறகு, கட்டுரையின் முதல் பாகத்தை அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்,
வெ,சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Aug 2, 2015 at 9:30 a.m.
அன்புள்ள நண்பரும் பதிவுகளாசிரியருமான கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்காக, ஒரு நீண்ட கட்டுரையின் தொடக்க அறிமுகத்தை வைத்திருக்கிறேன். இது மூன்று அல்லது நான்கு இதழ்களுக்கு நீளக்கூடும்.
அன்புடன்,
வெ.சா.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Jul 15, 2015 at 2:45 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
தங்கள் அக்கறைக்கும் கவலைகளுக்கும், எங்கிருந்தோ பல வேலைகளுக்கும் இடையே என் சிரமங்களுக்கு தீர்வு காண முனையும் அன்புக்கும் எப்படி நன்றி சொல்வது?
வலது கை விரல்கள் சரிவர ஒத்துழைப்பதில்லை. பாரலிஸிஸின் தொடக்கமோ என்னவோ தெரியவில்லை. இதற்கிடையில் லா;ப் டாப்பில் சில பாகங்கள் வேலை செய்ய மறுக்கவோ, சரி செய்யக் கூப்பிட்ட ஆள் என்னன்னவோ புதிய சௌகரிங்களையும், புதிய சிரமங்களையும் உருவாக்கிக் கொடுத்துச் சென்றுவிட்டான்.நான் வெளியே நடமாட முடியாத் மூட்டு வலி. எப்படியோ மறுமகளின் உதவியோடு சமாளித்து வருகிறேன். கொஞ்சம் அதிகம் தொந்திரவு செய்ய வேண்டுமென்றால், பங்களூரிலேயே இருக்கும் அன்பர் டெலிகாமில் வேலை செய்து இப்போது ஒய்வில் இருப்பவர், கொஞ்சம் தூரத்தில் இருப்பவர், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவர் கூப்பிட்டல் சிரமம் பாராது வருவார், உதவி செய்வார். ஆகவே நீங்கள் கவலைப் படவேண்டாம். மேலும் இதில் நான் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் எப்படி அதன் தொழில் நுட்ப பாஷையில் சொல்வது. நண்பர் வந்தால் பார்த்துப் புரிந்து கொண்டு ஆவன செய்வார்.
தெருக்கூத்து தொடரின் கடைசிப் பகுதி ஏன் பிரசுரமாகவில்லை. மேலே பார்த்தால் அந்த அட்டாச்மெண்ட் சரியாகத் தானே வந்திருக்கிறது. சரி மறுபடியும் பழைய தகராரோறோ என்று நினைத்தேன். தங்கள் மெயில் இதோ வந்ததும் அந்தக் கவலை தீர்ந்தது.
மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.
2015-07-15 9:29 GMT+05:30 NAVARATMAM GIRITHRAN <ngiri2704@rogers.com>:
மதிப்புக்குரிய திரு. வெ.சா. அவர்களுக்கு,
இணைய இதழ்களில் உங்கள் ஆக்கங்கள் பல இருப்பதால் அவற்றை எப்பொழுதும் நீங்கள் பாவித்துக்கொள்ள முடியும். எ-கலப்பை மென்பொருளினைக் கணினியில் பதிவிறக்கம் செய்தால் பின்னர் விண்டோஸ் அப்ளிகேசன்கள் மூலம் (Note Pad, MS Word போன்ற) இலகுவாகத் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் உங்கள் கணினிக்கு எவ்வகையான பிழை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் 'மதர் போர்ட்' பழுதாகலாம். ஆனால் 'ஹார்ட் ட்ரைவ்' நல்ல நிலையிலிருக்கும். அவ்விதமான சமயங்களில் பழைய ஹார்ட் ட்ரைவினை வேறொரு கணினியில் இணைத்து, அல்லது 'மதர் போர்டு' பழுதாகிய கணினிக்குப் புதிய 'மதர் போர்'டினைப் பொருத்திப் பாவிக்கலாம்.
உங்கள் கணினிக்கு ஏற்பட்ட நிலை பற்றிச் சிறிது விரிவாக விளக்கிக்கூறினால் நிலைமையினைச் சரியாகப் புரிந்து கொள்வதௌ இலகுவாகவிருக்கும்.
அன்புடன்,
கிரிதரன்
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Jul 12, 2015 at 10:17 a.m.
அன்புள்ள ஆசிரியரும் நண்பருமான கிரிதரன் அவர்களுக்கு,
கணிணியில் சில தேய்ந்து சரிவர வேலை செய்யவில்லை. சரி செய்யக் கொடுத்தால் நான் எங்கே எதை வைத்திருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவும் தொலைந்ததா என்பதும் தெரியவிலலை. சிரமம் தான்
இத்துடன் தெருக்கூத்து கட்டுரையின் கடைசிப் பகுதியை அனுப்பியிருக்கிறேன். இடையில் திரும்ப கற்றுப் பழ்கிக்கொளள வேண்டும். என் மகனுக்கும் தமிழ் தெரியாது மருமகளுக்கும் அவ்வளவாகக்த் தெரியாது. கஷ்டம் தான்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Jun 22, 2015 at 11:06 a.m.
அன்புள்ள் நண்பர், ஆசிரியர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் புதிதுக்காக, தெருக்கூத்து கட்டுரையின் முதல் பகுதியை அனுப்பியிருக்கிறென். இது அனேகமாக மூன்று அல்லது நான்கு பகுதிகள் வரும்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Jun 8, 2015 at 12:49 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கள்க்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்காக இந்த வார பிரசுரத்திற்கு ஒரு கட்டுரை வைத்திருக்கிறேன். நம்பகமான பழைய முகவ்ரியையெ பயன்படுத்துகிறேன். நம்பிக்கை தான்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Tue, Jun 2, 2015 at 10:27 a.m.
பார்த்தீர்களா? ஸ்பாமிலிருந்து தப்புவதற்காக ஒரு புதிய முகவரி தந்தீர்கள். அதுவும் எங்கோ சிக்கிக்கொண்டு, பழைய முகவரிதான் பயன் பாட்டுக்கு உகந்ததாகியுள்ளது.
தங்கள் அன்புள்ளததுக்கு நன்றி.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Apr 29, 2015 at 3:05 a.m.
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,
ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. ஏப்ரல் மூன்றாம் தேதி என்னிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட மடலைப் பாருங்கள். யாமினி தொடர் பகுதி 7 ஏன் பிரசுரமாகவில்லை, நிறைய மடல்கள் வரும்போது சில சமயம் விட்டுப் போகிறது என்று ஒரு சமயம் எழுதியிருந்தீர்கள். அது போலவோ என்று எண்ணி, மறுபடியும் அனுப்பியும் பதிவுகளில் வ்ரவில்லை. என்ன கார்ணமோ என்னவோ, நீங்கள் உடல் நலமில்லாது, ஒரு வேளை இலங்கையோ அல்லது வேறு எந்த நாட்டுக்காவது ஐரோப்பா, அமெரிக்கா என்று ச்கஜமாகப் போய் வருவது கனடாவில் உள்ள தமிழருக்கு இது சகஜம் தானே, அப்போது நீங்கள் பதிவுகள் பொறுப்பை வேறு யாருக்கும் தந்திருக்கலாம் அவர்கள் அவ்வளவு கவனம் எனக்குத் தராமல் இருக்கலாம் என்று என்னென்னவோ எண்ணி ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படி ஆகவே, டோரண்டோவில் இருக்குகும் அ.முத்துலிங்கம், செழியன், மகாலிங்கம் போன்ற நண்பர்களுக்கு மின் மடல் அனுப்பி உங்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு என்ன விஷயம் என்று விசாரிக்கச் சொல்லவெண்டும் என்று என்ணி காலம் கடத்திக்கொண்டிருந்தேன். இப்போது இப்படி உங்களிடமிருந்து ஒரு மடல். சரி இப்போதாவது யாமினி தொடரின் 7, 8, 9 பகுதிகளை அனுப்புகிறேன். இதோ அவை உடன் வைக்கப் பட்டுள்ளன.
அன்புடன்,
வெ.சா
நாளையிலிருந்து சுமார் 20/25 நாட்களுக்கு சென்னை போகிறேன். 25.5. அன்று பங்களூர் திரும்புவேன். அது வரை இந்த மூன்றும் பதிவுகளில் பிரசுரமாகி முடியும். திரும்பி வந்து அடுத்ததை அனுப்புகிறேன்.
தங்க்ள் அன்புக்கும் நினைவூட்டலுக்கும் நன் றி.
இடையில் பதிவுகளுக்கு அனுப்[பியும் அது கவனத்திலிருந்து தவறியது எப்படி என்ற என் திகைப்பு நீடிக்கிறது. இப்போது ஏதும் தடைகள் இராது என்று நம்புகிறேன்..
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Fri, Apr 3, 2015 at 9:07 a.m.
அன்புளள நண்பர், ஆசிரிய கிரிதரன் அவர்களுக்கு,
மறுபடியும் உங்களுக்கு வரும் மடல்கள் குவியலில் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதும் தொடரின் பகுதி 7 விட்டுப் போயிற்று என்று தோன்றுகிறது.
மறுபடியும் அனுப்புகிறேன். அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Mar 22, 2015 at 10:29 a.m.
அன்புள்ள நண்பர் ஆசிரியர் கிரிதர்ன் அவர்களுக்கு,
சமரன் தொகுப்பு பற்ரிய கட்டுரை இன்னும் பிரசுரமாகவில்லை. எப்படி உங்கள் கவனத்திலிருந்து தப்பியது என்று தெரியவிலலை.
இருப்பினும் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றிய தொடர் கட்டுரையின் ஏழாம் பகுதியை இத்துடன் வைத்திருக்கிறேன். பதிவுகளில் பிரசுரம் பெற
அன்புடன்,
வெ.சா..
Sat, Feb 7, 2015 at 1:29 p.m.
அன்புடைய ஆசிரியர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்கு யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றிய தொடரின் 5-ம் பகுதியை அனுப்பியுள்ளேன்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Jan 3, 2015 at 11:24 p.m.
அன்புள்ள நண்பர், கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் புதிது இத்ழுக்காக இமையம் வெளியிட்டுள்ள அவரொம் [புதிய சிறுகதைத் தொகுப்பு சாவுசோறு பற்றி எழுதிய கட்டுரை அனுப்புகிறேன், பதிவுகள் இதழுக்காக்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Dec 20, 2014 at 8:47 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் யாமினி பற்றிய தொடரின் 4-வது பகுதி வைத்துள்ளேன்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Dec 13, 2014 at 11:53 p.m.
அன்புள்ள, நண்பர், ஆசிரியர் கிரிதரன்க்கு,
இத்துடன், யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றிய தொடரின் மூன்றாம் பகுதியை வைத்திருக்கிறேன், பதிவுகள் புதிதுக்காக,
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Dec 7, 2014 at 12:09 a.m.
அன்புடைய நண்பர், பதிவுகள் ஆசிரியர், கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்காக, உமா மகேஸ்வரியின் புதிய நாவல் பற்றி எழுதிய கட்டுரை அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Nov 30, 2014 at 12:06 p.m.
அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் யாமினி கிருஷ்ணமூர்த்தி தொடரின் இர்ண்டாம் பாகம் அனுப்பியிருக்கிறேன். பதிவுகள் இணைய இதழுக்காக,
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Oct 15, 2014 at 10:28 p.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
இம்முறையும் இக்கட்டுரையின் மூன்றாம் பாகம் பதிவுகளில் இடம் பெறவில்லை. ஏதோ நிர்வாக காரணங்களோ அல்லது பிறவோ இருக்கவேண்டும். என்ன விஷயம்? தெரியவில்லை
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Oct 11, 2014 at 9:39 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் நாகரத்தினம்மா பற்றிய கட்டுரையின் கடைசி மூன்றாம் பகுதியை அனுப்பியிருக்கிறேன், தங்கள் பதிவுகள் புதியது இதழுக்காக.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Thu, Oct 2, 2014 at 2:25 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
சாதாரணமாக, சனிக்கிழமை அனுப்பும் கட்டுரை திங்கட்கிழமை பதிவுகளில் இடம் பெற்றிருக்கும். இம்முறை என்ன காரணமோ இன்று வரை பிரசுரமாகவில்லை.
கவனக்குறைவோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை.
இருப்பினும் முன்னர் சொன்னபடி அக்கட்டுரையின் இரண்டாம் பகுதிஅயையும் இத்துடன் அனுப்புகிறேன்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Sep 28, 2014 at 2:36 a.m.
அன்புடைய நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
இத்துடன் பதிவுகள் இதழுக்காக ஒரு கட்டுரை வைத்திருக்கிறேன். இது முதல் பகுதி, இக்கட்டுரை மூன்று பகுதிகளில் முடிவுறும்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Sep 20, 2014 at 6:21 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
மன்னிக்கவும். ஒரு சிறு திருத்தம். இன்று காலை அனுப்பிய “பெரிலினும்......... வ்னதாச்சு” கட்டுரையில்
எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நூலரங்கு தீவைத்து அழிக்கப்பட்டதும்
-- என்ற வாக்கியத்தில் யாழ்ப்பான பல்கலைக் கழகத்தின் நூலகம்” என்பதற்கு பதிலாக யாழ்ப்பாண பொது நூலகம் என்று திருத்திவிடுங்கள்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
வெ.சா.
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Sep 20, 2014 at 2:08 a.m.
அன்புள்ள நண்பர கிரிதரன் அவர்களுக்கு,
வணக்கம். இத்துடன் பொ கருணாகரமூர்த்தியின் வரவிருக்கும் புதிய புத்தகத்துக்கான அறிமுகம் எழுதியதை அனுப்பியிருக்கிரேன் பதிவுகளுக்காக.
அன்புடன்,
வெ.சா.
--
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sun, Sep 14, 2014 at 9:47 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
தங்களிடமிருந்து வரும் கடிதங்கள், விசாரணைக்ள் எப்போதும் மகிழ்ச்சி தருவன.
கொஞ்சம் மனச் சங்கடங்கள். என்னென்னவோ வெல்லாம் சுற்றி நடக்கின்றன. எதிர்பாராது, என்ன செய்வது என்று எனக்குப் புரிவதில்லை.
இவை போக, ......... சரி, இந்த விளக்கங்கள், சமாதானங்கள் எல்லாம் எதற்கு? எழுதுவதெல்லாம் தொடராகி விட்டது.
சரி, இதையும் விடுங்கள். ஒரு தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன். அது முழுதும் எழுதிய பிறகு அனுப்புவதா, இல்லை எழுத, எழுத அனுப்பி வைப்பதா என்று தெரியவில்லை.
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து விடுகிறேன்.
அன்புடன்,
வெ.சா.
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Fri, Jul 29, 2011 at 6:31 a.m.
Dear Friend,
Herewith I attach two articles for Thinnai. one continuation of my autobiographical notes and another a collection of Pakistani short stories in tamil, a review for Pathivukal.
with kind regards,
swaminathan
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Fri, Jul 8, 2011 at 1:58 a.m.
Dear friend,
I enclose two more chapter of my autobiographical series 71 and 72 for Pathivukal.
Ihad sent the a few more chapters of மேய்த்துவிட்ட ............ஆறுடம் upto 11. but idt has not been updated beyond 7. Perhaps it will be done
with kind regards,
swaminathan
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Fri, Sep 3, 2010 at 6:55 p.m.
Dear friend,
I am attaching the chapter No. 52, and 53 which will be the first two chapters of the second part of my autobiographical notes, Ninaivukalin Chuvattil
Right now my tamil font is not working. Hence Icould not give it the title Irandaam Paaham. You may kindly do it.
with kind regards,
swaminathan
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Nov 30, 2009 at 3:44 a.m.
Dear Editor,
I enclose the following as attachment, which you may consider for Pathivukal, either all at a time, or fortnightly instalments. with kind regards and thanks, swaminathan
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Fri, Nov 6, 2009 at 12:10 a.m.
Dear friend,
I sent two instalments of my autobiographical notes yesterday. It bounced then I tried navgiri@rogers.com. that aso bounced. I am trying this time again. I do not what would happen. Let me hope it works.
with kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Jul 6, 2009 at 10:07 a.m.
Dear friend,
I think, you are still struggling alone and facing lot to upload and yet not being able to. In the circumstance, I feel bad to remind you. However, i am reminding you so that it does not remain unattended.
with kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Jul 1, 2009 at 8:32 a.m.
Dear Sri Giritharan Navaratnam,
Sorry, i remained little absent minded and left the time pass. I should have done it a few days earlier so that on Ist of July you could have carried these. sorry. I am sending them now.
with kind regards, swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Jun 3, 2009 at 7:22 a.m.
Dear friend,
Probably this time again, it has slipped out of your eyes. - swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, May 27, 2009 at 7:30 a.m.
Dear friend,
I do not know really, when I should send materials for Pathivukal, so that it is carried in Pathivukal. Here I am taking note of the flood of material that flows into Pathivukal kitty and you are unable to singlehandedly manage everything However, let me take a chance. Here are two chapters of my autobiographical notes. I am sending them towards the end of the month so that they are not lost sight of.
thank you with kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Thu, Mar 12, 2009 at 8:59 a.m.
Dear editor friend,
Here is attached an article for pathivukal. You may kindly schedule it as per your convenience. with kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Feb 14, 2009 at 1:25 a.m.
Dear friend,
I am enclosing parts 25 and 25 of my autobiograpical notes for pathivukal. I waited for some time thinking that the two articles I sent on some unexpected awards presented . Perhaps you thought they were not acceptable to Pathivukal. No problem.
with kind regards, swaminath
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:crea@vsnl.com,finelinebasheer@gmail.com,amuthu@gmail.com,annakannan@gmail.com,bharatimani@yahoo.com
and 34 more...
Tue, Dec 30, 2008 at 8:04 p.m.
அன்பர்கள் எல்லோருக்கும் என் புது வருட வாழ்த்துக்கள்.
புது வருட மாவது தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நல்ல வருடமாக மலர பிரார்த்திக்கொள்வோம்.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Nov 24, 2008 at 10:05 a.m.
Thank you. I feel relieved. - swaminathan
On Mon, Nov 24, 2008 at 8:19 PM, Giritharan Navaratnam <ngiri2704@rogers.com> wrote:
Dear Sir,
Yes, I have received all three chapters, but I have decided to publish one chapter per month.
Regards,
Giritharan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Mon, Nov 24, 2008 at 3:16 a.m.
Dear friend,
I find that Pathivukal has got stuck with the first part of the article on Ethos ofIndian Literature. Does thismean that I sent only the first part and not the rest of it? I am not sure. Whatever be the case, Iam attaching the second and third part of that article. If it be my lapse, please forgive me. With kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Nov 5, 2008 at 2:27 a.m.
Dear friend,
here are attached the next chapters of my autobiographical notes No. 21 and 22.
With these I also attach a piece on N.S.Krishnan, whose centenary year starts from Nov. He was born on someday in November, 1908.
with kind regards,
swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:amuthu@rogers.com,chelian@rogers.com,devakantan@rediffmail.com,devaki.nagarajann@gmail.com,ngiri2704@rogers.com
and 8 more...
Sun, Oct 26, 2008 at 1:45 a.m.
அன்பர்கள் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இது வும் ஒரு இனிய சந்தர்ப்பம் தான், பழகிய பழைய கணங்களை நினைவு கொள்ளவும், என்னை உங்களுக்கு நினைவு படுத்தவும்.
அன்புடன்,
வெ.சா.
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Sat, Oct 4, 2008 at 12:22 a.m.
Dear Giritharan,
Thanks for the interest you have shown.
I thought of occasionally spacing the sketches with other articles as and when they get written. That was why i sent all the three parts of the Indian Literature article.
The idea was you may publish the three part series and later I may continue with the autobiographical sketches.
However, since you have specifically asked for it, i am attaching two instalments of the autobiographical sketches. You are in command of Pathivukal and you are the best judge.
thank you, yours, swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Aug 27, 2008 at 11:44 p.m.
Dear friend,
I enclose two articles for your consideration to post them in Pathivukal. with kind regards, swaminathan
Swaminathan Venkat
From:vswaminathan.venkat@gmail.com
To:ngiri2704@rogers.com
Wed, Jul 30, 2008 at 4:10 a.m.
Dear friend,
I am getting a little absent minded i think. Yesterday i sent some articles but addressed it to editor@pathivukal. it promptly bounced,. Only then i realised that it was no longer operative. However, I am repeating it now.
You may schedule these in pathivukal as per your convenience. with kind regards, swamianthan
[எழுத்தாளர் தேவகாந்தனுக்கு அனுப்பி அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்]
baladevakanthan@gmail.com எழுதியது:
அனுப்புநர்: Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
தேதி: 2 ஜூன், 2015 ’அன்று’ 6:43 முற்பகல்
தலைப்பு: for Pathivukal
பெறுநர்: Navaratnam Giritharan <ngiri2704@rogers.com>, Bala
Devakanthan <baladevakanthan@gmail.com>
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,
இதோ நீங்கள் முன்னர் கொடுத்த முகவரிக்கு அனுப்பினேன். அது டெலிவரி ஆகாமல் திரும்பி விட்டது. நான் அனுப்பியதன் நகல் இதோ:
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,
நான் சென்னைய்லிருந்து பஙகளூரு வந்துவிட்டேன். சென்னைய்லிருந்த பொழுது படுக்கையிலிருந்து கீழே இரவு தூக்ககத்தில் விழுந்து விட்ட காரணமாக, மறுபடியும் இடுப்பு எலும்பில் ஒரு பிளவு. வாக்கர் வைத்துக்கொண்டு நடக்கிறேன். செனனை டாக்டர் சர்ஜரி தேவை என்றார். பங்களூர் டாகடர் அதெல்லாம் தேவையில்லி. it is only a slight hairline crack. it will unite by it self in due course.என்று சொன்னது நிம்மதியாக இருந்தது.
உங்கள் புதிய இ/மெயில் முகவரிக்கே அனுப்புகிறேன். வந்த சேர்ந்தது பற்றி எழுதினால், மறுபடியும் spam-ல் அகப்பட்டுக்கொண்டதோ இல்லை உங்களுக்குக் கிடைத்ததோ என்பது நிச்சயமாகும்.உடன் பதில் வந்தால் சேர்ந்துவிட்டது
உங்களை என்றும்,, பதில் வராவிட்டால் spam -ல் போய் சிக்கிக்கொண்டுவிட்டது மறுபடியும் அனுப்பவேண்டும் என்றும் புரிந்து கொள்வேன்.
தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றி.
அன்புடன்,
வெ.சா.
அது திரும்பி விட்டதால், பழைய முகவரிக்கும் தேவகாந்தனுக்குமாக
அனுப்புகிறேன். மற்படியும் ஸ்பாமில் போய் விழுந்தால், தேவகாந்தனாவது
உங்களிடம் இதைச் சேர்ப்பார் அல்லவா.
இந்த வினையான விளையாட்டு எவ்வளவு தரம் திரும்பத் திரும்ப நடக்குமோ, தெரியவில்லை.
அன்புடன்,
வெசா.
.jpg)
No comments:
Post a Comment