[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJTG1Dm
இணையத்தில் தேடியபோது யாழ்ப்பாண நகரதுக்கான பயணக்கையேடுகள் பல அமேசன் தளத்தில் காணக்கிடைத்தன.
இது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை யாழ்ப்பாண நகரமும் ஈர்த்திருப்பதன் விளைவே. இது யாழ் மாவட்டத்தின் பொருளாதாரரீதியிலான வளர்ச்சிக்கு, இலங்கையின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனைத்தரக் கூடியது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அதிகரிப்பை அங்கு வாழும் மக்கள் தம்மைப் பொருளியல்ரீதியில் நிலைநிறுத்திக்கொள்ளப் பாவிக்கலாம்.