[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJTG1Dm
இணையத்தில் தேடியபோது யாழ்ப்பாண நகரதுக்கான பயணக்கையேடுகள் பல அமேசன் தளத்தில் காணக்கிடைத்தன.
இது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை யாழ்ப்பாண நகரமும் ஈர்த்திருப்பதன் விளைவே. இது யாழ் மாவட்டத்தின் பொருளாதாரரீதியிலான வளர்ச்சிக்கு, இலங்கையின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனைத்தரக் கூடியது.
பயணிகளுக்கான வழிகாட்டிகள், பயணிகளுக்கான பாரம்பரிய உணவு வகைகள், பயணிகளுக்கான தங்குமிடங்கள், பயணிகளுக்கான கைவினைப் பொருட்கள், ஆடைகள், சரித்திர முக்கியத்தும் மிக்க இடங்களுக்கான பயண ஏற்பாடுகள், கடற்கரைகளை அண்மித்து சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலான வர்த்தக நிலையங்கள், அவர்களுக்கு உதவக்கூடிய நூல்கள் எனப் பல்வேறு விடயங்களில் ஈடுபடுவதன் மூலம் , தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் மிகுந்த பயனை அடைய முடியும்.
இந்நிலையில் அண்மையில் யாழ்பல்கலைக்கழகத்திலும் சுற்றுலாப் பயணிகள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடந்தது நல்லதொரு விடயம்.
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJTG1Dm
Jaffna Travel Guide: Exploring the Cultural Heart of Northern Sri Lanka by Frederick Ben (Author) Format: Paperback Book 1 of 1: Beyond the Ordinary Travel Guide Series.
Jaffna Travel Guide takes readers to the northern tip of Sri Lanka, a region rich in Tamil culture, history, and coastal beauty. Known for its temples, colonial-era architecture, bustling markets, and vibrant local traditions, Jaffna offers a unique perspective on Sri Lanka beyond the popular southern resorts.
Get $25 off: Pay $16.75 $0.00 if approved for the Amazon.ca Rewards Mastercard. Terms apply -
No comments:
Post a Comment