வ.ந.கிரிதரனின் பாடல் வரிகள்: சிந்தனை! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 ஓவியம் - ஜெமினி AI சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? இருப்புப் பற்றிய கேள்விகள் எத்தனை? இதற்கெல்லாம் அர்த்தம் எதுவும் உண்டா? சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தனைக்கு எட்டாத தொலைவில் புரிதல்கள். முப்பரிமாணச் சிறைக்குள் இருந்து கொண்டே எப்பொழுதும் சிந்தித்துப் பார்க்கின்றேன் ஆனாலும் தேடலுக்கு விடையெதுவும் இல்லை இதுவரை. தேடலை அதற்காக நிறுத்தவே மாட்டேன். சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? சக உயிர்களின் இருப்பைப் பார்க்கின்றேன். சிந்தனையின் மகத்துவத்தை அப்போது உணர்கின்றேன். சிந்தனையின் வீச்சற்ற இருப்பில் உயிர்கள் சிந்திப்பின் அருமையினை உணர்த்துகின்றன. சிந்திக்கும் உயிராக நான் பிறந்தேன். எத்தனை அதிர்ஷ்டம் என்று உணர்கின்றேன். இருப்பு பற்றிய தேடலில் இருப்பேன். விருப்பு மிகுந்தே இருப்பைக் கழிப்பேன். சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா?
Monday, November 16, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் வரிகள்: சிந்தனை! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5
வ.ந.கிரிதரனின் பாடல் வரிகள்: சிந்தனை! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 ஓவியம் - ஜெமினி AI சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? இருப்புப் பற்றிய கேள்விகள் எத்தனை? இதற்கெல்லாம் அர்த்தம் எதுவும் உண்டா? சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தனைக்கு எட்டாத தொலைவில் புரிதல்கள். முப்பரிமாணச் சிறைக்குள் இருந்து கொண்டே எப்பொழுதும் சிந்தித்துப் பார்க்கின்றேன் ஆனாலும் தேடலுக்கு விடையெதுவும் இல்லை இதுவரை. தேடலை அதற்காக நிறுத்தவே மாட்டேன். சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? சக உயிர்களின் இருப்பைப் பார்க்கின்றேன். சிந்தனையின் மகத்துவத்தை அப்போது உணர்கின்றேன். சிந்தனையின் வீச்சற்ற இருப்பில் உயிர்கள் சிந்திப்பின் அருமையினை உணர்த்துகின்றன. சிந்திக்கும் உயிராக நான் பிறந்தேன். எத்தனை அதிர்ஷ்டம் என்று உணர்கின்றேன். இருப்பு பற்றிய தேடலில் இருப்பேன். விருப்பு மிகுந்தே இருப்பைக் கழிப்பேன். சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா?
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை: சாற்றுதலும், தூற்றுதலும் , துயராற்றுதலும்! - வ.ந.கிரிதரன் -
உயிருடன் இருந்தபோது எங்கு போயிருந்தீர்கள்? உங்களுக்கு தர்க்கம் செய்ய நிறைய நேரம் இருந்ததே. எங்கு போயிருந்தீர்கள்? நேருக்கு நேர் தர்க்கம் செய...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
No comments:
Post a Comment