Thursday, November 12, 2026

வ.ந.கிரிதரனின் தமிழ்ப் பாடல்களுக்கான "யு டியூப் சானல்' (V.N.Giritharan's Tamil Songs - Youtube Channel)


இங்கு செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைக்கப்பட்டு , குரல் கொடுத்துப் பாடப்பட்ட எனது பாடல்களக் கேட்டு மகிழலாம். சில பாடல்களை எனது சொந்தக் குரலைப் பாவித்துச் செயற்கை நுண்ணறிவு பாடியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். பிடித்திருந்தால் 'சானலைச் சப்ஸ்கிரைப்' (Subscribe) செய்யுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

முகநூல் முகமூடிகளே! - வ.ந.கிரிதரன் -

முட்டி மோதுகின்றார் முகநூலில். முகமூடிகள் அணிந்து வந்தும்  முட்டி மோதுகின்றார். முகமூடி அணிந்தால்  முகத்தை மறைக்கலாம் மூடர்களே! மனத்தை மறைக்...