Friday, November 13, 2026

சுருட்டுச் சுப்பர் பாடுகின்றார்: "மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை"


தன் இளம்பருவத்தின் நிறைவேறாக் காதலை எண்ணிச் சுருட்டுச் சுப்பர் பாடுகின்றார்:
"மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை"

No comments:

முகநூல் முகமூடிகளே! - வ.ந.கிரிதரன் -

முட்டி மோதுகின்றார் முகநூலில். முகமூடிகள் அணிந்து வந்தும்  முட்டி மோதுகின்றார். முகமூடி அணிந்தால்  முகத்தை மறைக்கலாம் மூடர்களே! மனத்தை மறைக்...