Tuesday, November 3, 2026
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா. ஆதி மானுடர் அண்ணாந்து பார்த்த இந்தநிலா அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா. கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா. புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா. உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா. தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா. மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா. எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா. அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா. உயரத்தில் உள்ளது இந்தநிலா. துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா. காதலுக்குத் தூது செல்லும் இந்தநிலா. கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தநிலா. சிந்தையைக் கொள்ளை கொள்ளும் இந்தநிலா. எம்முன்னோர் களித்துக் கிடந்த இந்தநிலா. உயரத்தில் உள்ளது இந்தநிலா. துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI
வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
No comments:
Post a Comment