Thursday, July 16, 2026

சோழர் சரித்திர ஆதாரங்கள்!



இந்தச் 'சோழர் சரித்திர ஆதாரங்கள்' என்னும் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஜனவரி 24, 1954 வெளியான கல்கி சஞ்சிகையில் வெளியானது. எழுதியவர் எழுத்தாளர் ரா.கி ( ரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி) .
தமிழர்கள் வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆர்வமற்றிருந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், இந்நிலையில் எவ்விதர் பிற்காலச் சோழரின் மெய்க்கீர்த்திகள் அக்குறையை ஓரளவு நீக்கின என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றார்.
அத்துடன் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய வரலாற்று அறிஞர்களான நீலகண்ட சாத்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரையும் குறிப்பிட்டு விதந்திருக்கின்றார்.
இக்கட்டுரை வெளியானபோது கல்கியில் பொன்னியின் செல்வன் நாவல் தொடர்கதையாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது






1 comment:

clicktabweb said...

Ajio deals are better when coupon code and final price are checked together. This Ajio coupon code guide is helpful for fashion shoppers.

சோழர் சரித்திர ஆதாரங்கள்!

இந்தச் 'சோழர் சரித்திர ஆதாரங்கள்' என்னும் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஜனவரி 24, 1954 வெளியான கல்கி சஞ்சிகையில் வெளியானத...