Wednesday, February 28, 2024

எனது நூல்கள் வாசிப்புக்கு ....


    அண்மையில் வெளியான எனது மூன்று நூல்கள் தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும், ஏனையவற்றையும்  பதிவிறக்கி வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
     

    1. ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    2. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
     

    3. பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
     
    பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ். https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.

    பதிவுகளுக்கு ஆக்கங்களையும், கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com

    நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நூல்களில் சில;

    1. அமெரிக்கா (நாவல்) - https://noolaham.net/project/802/80111/80111.pdf

    2. குடிவரவாளன் (நாவல்) - https://noolaham.net/project/865/86442/86442.pdf

    3. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு) - https://noolaham.net/project/1049/104841/104841.pdf

    4. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) - https://noolaham.net/project/20/1928/1928.pdf

    5. மண்ணின் குரல் (ஆரம்ப நாவல்களின் தொகுப்பு) - https://noolaham.net/project/20/1927/1927.pdf

    6. அமெரிக்கா (தொகுப்பு) - https://noolaham.net/project/20/1926/1926.pdf
     

No comments:

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -

பதிவுகள் இணைய இதழில் வெளியான நந்திவர்மப் பல்லவனின் கட்டுரை. ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்!  - நந்திவர்மப் பல்லவன் - தென்னிந்தியத் தமிழ...

பிரபலமான பதிவுகள்