Monday, March 11, 2024

ஓவியர் சாண் சுந்தரம் (செல்வேந்திரா) !


யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர்.  தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.

இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்'  எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.

இவரது ஓவியங்கள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். Shan Sundaram என்னும் இவரது முகநூற் பக்கத்தில் மேலும் பல ஓவியங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

ஓவியர் சாண் சுந்தரத்தின் (செல்வேந்திரா) ஓவியங்கள் சில (நன்றி - Shan Sundaram)



  

 

 

 

No comments:

தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் நான்கு- இதயமற்ற இயந்திரனும், காதலும், எழுதிய உணர்வுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இயந்திரன்) -

[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித...

பிரபலமான பதிவுகள்