Sunday, October 19, 2025

காலத்தால் அழியாத கானம்: "காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்"


இப்பாடலைக் கேட்கும்போது பேராசிரியர் நுஃமான் அவர்கள் ஒருமுறை தமிழில் வெளியான மிகச்சிறந்த காதற் பாடலென பாரதியாரின் இப்பாடலைக் கூறியிருந்ததும் நினைவுக்கு வருகின்றது.
 
 
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
 
படம்: கப்பலோட்டிய தமிழன்
பாடல் வரிகள்: மகாகவி பாரதியார்
இசை: ஜி.ராமநாதன்
பாடகர்கள்: பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா
நடிப்பு: ஜெமினி கணேசன், சாவித்திரி

No comments:

யு டியூப் ஆய்வாளர்கள்!

இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்க...

பிரபலமான பதிவுகள்