Wednesday, April 3, 2024

காங்கிரஸ் நூலகமும், 'வேர்ல்கட்' (Worldcat) இணையத்தளமும், அவற்றின் பயனுள்ள சேவைகளும்! - வ.ந.கிரிதரன்

'அமெரிக்க காங்கிரஸ்' (The Library of Congress) , https://www.loc.gov/, நூலகத்தில் பயனுள்ள தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. சுமார் 10,000ற்கும் அதிகமான தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. எனது மண்ணின் குரல் (1998) , அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு), வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஆகிய நூல்களை அங்கு கண்டு வியந்து போனேன்.
Worldcat.org பயன்மிக்கதொரு தளம். இதில் அங்கத்தவர்களாகவுள்ள , உலகின் பல பாகங்களிலுள்ள நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்களைத் தருமொரு தளம். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம். எனது நூல்கள் பல யாழ் பொதுசன நூலகம், யாழ் பல்கலைககழக நூலகம், பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலுள்ளன. ஆனால் அவை பற்றிய விபரங்களை வேர்ல்கட் இணையத்தளத்தில் தேடியபோது காணவில்லை. அந்நூலகங்கள் 'வேர்ல்கட்'டில் அங்கத்தவர்களாக இன்னும் இணையவில்லையென்று நினைக்கின்றேன். அந்நூலகங்கள் இணைவது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இணைவது பற்றி இந்நூலகங்கள் சிந்திக்க வேண்டும்.
கீழே உள்ள பட்டியல் நான் எனது நூல்களை வேர்ல்கட் தளத்தில் தேடியபோது கிடைத்தவை. எங்கெல்லாம் எனது நூல்கள் இருக்கின்றன பாருங்கள். நானே திகைத்துப்போன தருணமிது.

I. மண்ணின் குரல் (1998)

1. அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பயனுள்ள தமிழ் நூல்கள் கிடைக்கின்றன.  சுமார் 10,000ற்கும் அதிகமான தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. எனது மண்ணின் குரல் (1998) , அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு), வ.ந.கிரிதரன் கட்டுரைகள்  ஆகிய நூல்களை அங்கு கண்டு வியந்து போனேன்.

1. HathiTrust Digital Library, 1001 North Buhr Building, 200 Hill Street, Ann Arbor, MI, 48104, United States

2. New York Public Library System, Fifth Avenue at 42nd Street, New York, NY, 10018-2788, United States
Favorite

3. University of Chicago Library

4. UC Berkeley Libraries

5. University of California, NRLF

6. The British Library, St. Pancras, UK

7. Universitätsbibliothek der Eberhard Karls Universität, Germany

8. National Library Board, Singapore

9. Library of Congress,  Washington

Source: https://search.worldcat.org/title/42716422


II. வ.ந.கிரிதரன் கட்டுரைகள்

Library of Congress,  Washington

Source: https://search.worldcat.org/title/1396988591


III. கட்டடக்கா(கூ)௶டு முயல்கள்

1. Cornell University Library , USA

2. University of Pennsylvania Libraries

3. Harvard University

4. D.K. Agencies Limited ,New Delhi

5. State Library of Western Australia

6. Library of Congress,  Washington

Source: https://search.worldcat.org/title/1390125625


IV. குடிவரவாளன் (நாவல்)

1. National Library Board, Singapore

Source: https://search.worldcat.org/title/957743379

V.  கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்

1. Danish Union Catalogue and Danish National Bibliography , Denmark

2. Royal Danish Library - Copenhagen / CUL (DKB)

Source: https://search.worldcat.org/title/1376227795


VII. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு

1. National Library Board, Singapore

Source: https://search.worldcat.org/title/425992977

VIII.அமெரிக்கா (1996)

1. National Library Board, Singapore

Source: https://search.worldcat.org/title/426318106

Source Worldcat.org


What is WorldCat.org?

WorldCat.org is a great resource for locating unique, trustworthy materials that you often can’t find anywhere except in a library. And by connecting thousands of libraries’ collections in one place, WorldCat.org makes it easy for you to browse the world’s libraries from one easy search box.

During the past 50+ years, thousands of libraries have entered their information about millions of books, magazines, movies, songs, maps, genealogical records, research theses and so much more into WorldCat. And not just the physical items you could find when you visit a library, but many kinds of digital content like open-source e-books, articles, downloadable audiobooks, and photos. You can also find article citations with links to full text, authoritative research materials, one-of-a-kind documents and photos of local or historic significance, and digital versions of rare items that aren’t generally available to the public.

WorldCat.org is supported by OCLC, a nonprofit global library organization that provides shared technology services, original research, and community programs so libraries can better fuel learning, research, and innovation.

Source: https://search.worldcat.org/about

About The  Library of Congress

About the Library - Welcome Message from Carla Hayden, 14th Librarian of Congress

    The Library of Congress is the largest library in the world, with millions of books, films and video, audio recordings, photographs, newspapers, maps and manuscripts in its collections. The Library is the main research arm of the U.S. Congress and the home of the U.S. Copyright Office.

    The Library preserves and provides access to a rich, diverse and enduring source of knowledge to inform, inspire and engage you in your intellectual and creative endeavors. Whether you are new to the Library of Congress or an experienced researcher, we have a world-class staff ready to assist you online and in person.

    I encourage you to visit the Library of Congress in person in Washington, D.C., explore the Library online from wherever you are and connect with us on social media.

    Sincerely,
    Carla Hayden
    Librarian of Congress

Source: https://www.loc.gov/about/

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்