Wednesday, October 30, 2024

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் - தொகுப்பு 2


எனது 52 கட்டுரைகள் அடங்கிய இரண்டாவது தொகுதி தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே எனது கட்டுரைகளின் முதற் தொகுதி வ.ந.கிரிதரன் கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக 2022இல் வெளிவந்துள்ளது. https://www.amazon.com/dp/B0DK7RDQFR 
 
மின்னூலின் பிடிஃப் கோப்பினைத் தற்போது நூலகம் தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - வ.ந.கிரிதரன் கட்டுரைகள் தொகுதி 2 - https://noolaham.net/project/1207/120631/120631.pdf
 
இம்மின்னூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு: 
 
1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்! 6
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' 10
3. நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! - 15
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் 21
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! 25
6. விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'! - 28
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு' 32
8. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி... 36
9. எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. 41
10. எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பு மற்றும் 'இலக்கு' சிற்றிதழ் பற்றிய சுருக்கமானதொரு குறிப்பு! 45
11. பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! 52
12. சீர்காழி தாஜின் "தங்ஙள் அமீர்'! 56
13. ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' 59
14. சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! 63
15. நகுலனின் சுசீலா! யார் அவள்? 65
16. 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில 70
17 அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்! 78
18. பொன் குலேந்திரனின் 'முகங்கள்' 81
19. ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி! 85
20. தேன்மொழி'க் கவிதைகள் - 1 88
21. இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும். 94
22. ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்! 97
23. தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' 100
24. மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்! 111
25. எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) - 1 - 118
26. மனவெளிக்கலையாற்றுக் குழுவின் ‘ இப்சனின் ஒரு பொம்மை வீடு ! 132
27 இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்! 135
28 மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலிலிருந்து.... 142
29 இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!. 144
31. எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' 153
32 எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று. 156
33. Jerzey kosinskiயின் Being There! 161
34. புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' 165
35 கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! 170
36. வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: 'புலிகள் ஆவோம்' 174
37. எனக்குப் பிடித்த கவிஞர் நீலாவணனின் 'விளக்கு' 177
38. புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ 180
39. கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! 184
40. அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' 187
41. வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்' 192
42. எழுத்தாளர் த.இராஜகோபாலன் மறைந்தார்! 197
43. எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' 199
44. தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!' 204
45. சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரை! 208
46. ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பு பற்றி…. 209
47. எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்' நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் ! 216
48. 'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! 222
49. நூல் அறிமுகம்: வடகோவை வரதராஜனின் 'ஆளப்போகும் வேர்கள்' 236
50. ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! 242
51. ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' சுய அனுபவத் தொகுப்பு நூல் பற்றி... 246
52. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்.. 251

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்