Wednesday, October 30, 2024

அ.ந.கந்தசாமியின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' - கட்டுரைகள் , சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதி!


 
'நான் ஏன் எழுதுகிறேன்?' - எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் கட்டுரைகள் , சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதி அவர் பற்றிய , அவரது பன்முக இலக்கியப் பங்களிப்பை, ஆளுமையை அறிந்து கொள்வதற்குரிய அறிமுக நூல். தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகப் பதிவுகள்.காம் வெளியீடாக கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJXYCMT1
 
நூலின் பிடிஃப் வடிவில் நூலகம் தளத்திலும் வாசிக்கலாம் - https://noolaham.net/project/1207/120630/120630.pdf
 
நூலை வாசிப்பவர்கள் தட்டச்சுப் பிழைகளை அவதானித்தால் அறியத்தாருங்கள். எதிர்காலப் பதிப்புகளில் அவை நீக்கப்பட்டு வெளிவருவதற்கு உதவியாகவிருக்கும்.

No comments:

யு டியூப் ஆய்வாளர்கள்!

இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்க...

பிரபலமான பதிவுகள்