Thursday, September 10, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)


எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB 

இத் தொகுப்பில் 45 பாடல்கள் உள்ளன.  தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வருமாறு:

1. காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
2. வலிகள் கண்டு ஓட மாட்டோம்!
3.  சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம்.
4. உறவுகள் 
5. சமூக, ஊடகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்!
6. பொறுப்புணர்ந்து செயற்படுவீர்!
7. விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
8.  கலைத்தாயின் புதல்வி ஜானகி அம்மா!
9.  சக்தியும் , பொருளும்!
10.   கரியாலை நாகபடுவான் வாவி
11. உண்மை அன்பு!
12. எண்ணங்களை நம்புபவன் நான்.
13. வழுக்கியாறு 
14. வான் பாயும் வாவி!
15. தொலைவில் தெரியும் சுடர்கள்!
16. இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்...
17.  விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்
18. நல்லதை நினைப்போம்
19.  யாழ் பொதுசன நூலக நினைவுகள்!
20. நினைவுகள்
21. சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!
22.  கடற்புள்ளே! 
23. முள்ளிவாய்க்கால்
24.  அன்னையே!
25. நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
26.  'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' 
27. உழைப்பாளர் தினமிது! 
28. காலைக் கதிரொளி!
29. வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
30. ஏணி பாம்பு விளையாட்டு
31.   "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்". 
32. இயற்கையைப் பேணுவோம்.
33.  என் பிரியம் மிகு யாழ்  மண்ணே!   
34. பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்
35.  இரவு வானின் இரசிகன் நான்!
36. இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
37. மழை பொழியும் இரவென்றால்.....
38. வரலாறு
39. இருப்பைப் புரிந்து கொள்ளல்!
40. விண்ணைப் போன்றதொரு நூலகம்
41. பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
42.  தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
43. நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
44. காட்சியும் சித்து  விளையாட்டும்!
45.  குருமண் காடே!

வ.ந.கிரிதரன் யு டியூப் சானல் - https://www.youtube.com/@girinav1

No comments:

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)

எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் /...