Tuesday, September 29, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.




வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே

Composed and sung in the voice of V.N. Giritharan: SUNO 5.5
Digital Painting – VNG via ChatGPT

English Translation:

The morning sunbeams appear in the east,
Announcing the birth of a new day to us all.

Freshness is everywhere. Freshness is in everything.
A surging vibrancy overflows all around.
The very nature of morning is to bring rejuvenation,
Serving as a gift of action to kickstart our tomorrow.

The morning sunbeams appear in the east,
Announcing the birth of a new day to us.

No comments:

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே. வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 காலைக் கதிரொளி கிழக்கில் தெரிய...