வாசகர்களின் பல வகையினர். அவர்களில் ஒரு வகையினர் மென்வாசகர்கள். உலக இலக்கியத்தின்ம் தமிழ் இலக்கியத்தின் உன்னதப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்கள், ஆனால் விரிந்த, பரந்த பெருநாவல்களை வாசிப்பதில் ஆர்வமற்றவர்கள். இவர்களுக்கு உரியவை உன்னதப் படைப்புகளின் சுருக்கப்பதிவுகள். அவர்களுக்கு உதவக் கூடியவை எழுத்தாளாரும், மொழிபெயர்ப்பாளருமான அனந்தசாய்ராம் ரங்கராஜனின் உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான பெரு நாவல்களின் சுருக்கமான , அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகள்.
உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்ன கரீனினா' , ஃபியதோர் தஸ்தயேவ்ச்கியின் 'குற்றமும், தண்டனையும்' , 'க்ரமசாவ் சகோதரர்கள்' ஆகியவை தற்போது சுருக்க, அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியாகியுள்ளன.
மென்வாசகர்களுக்கு நிச்சயம் களிப்பைத் தருவன இத்தகைய உன்னதப் படைப்புகளின் சுருக்கப் பதிப்புகள். இச்சமயத்தில் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் விரும்பி வாசித்த 'ராணி முத்து' பிரசுரங்களாக வெளியான சிறந்த தமிழ் நாவல்களின் சுருக்கப்பதிப்புகள் நினைவுக்கு வருகின்றன. அவ்வயதில் ,விரிந்த மூல நாவல்களை வாசிக்கும் பொறுமை அற்ற பருவத்தில், பல நல்ல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவை அச்சுருக்கப் பதிப்புகளே.
Leo Tolstoy’s Porum Amaithiyum (Abridged) (Ebook): லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (சுருக்கம்) (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) போரும் அமைதியும் - https://amzn.to/3WJiesz
Leo Tolstoy’s Anna Karenina Surukkam: லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oT59IU
Fyodor Dostoevskyin Karamazov Sagothararkal - Abridged: ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள் - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition
by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oHI5Ny
Kutramum Thandanaiyum - Abdriged (Ebook): குற்றமும் தண்டனையும் நாவல் சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Fyodor Dostoevsky ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி (Author), Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Translator) Format: Kindle Edition - https://amzn.to/4nJZ0Oc
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
No comments:
Post a Comment