Tuesday, November 25, 2025

சறுக்கலிலிருந்து தப்ப ஒரு வழி!



குளிர் காலம் தொடங்கி விட்டது. வெப்பநிலை பூச்சியம் சென்டி கிரேட்டுக்குக் கீழே குறையும் தருணங்களில் , தரையில் இருக்கும் 'ஸ்நோ'வுக்குக் கீழ் தரை 'ஐஸ்'ஸாக உறைந்து கிடக்கும். இத்தருணங்களில் சறுக்கி விழுந்து விடும் சாத்தியங்கள் அதிகம். 
 
முதியவர்களுக்கு இவ்விதமான விழுதல்கள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தும் தன்மை மிக்கவை. எனக்கும் இவ்விதமான விழும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அதிலிருந்து நான் இவ்விதமான காலநிலைச் சூழலில் சப்பாத்துகளுக்கு 'Snow Grips ' பாவிப்பது வழக்கம். 
 
நல்ல பிராண்ட் விண்டர் பூட்ஸ் கூட என்னைச் சறுக்குவதிலிருந்து பாதுகாக்கவில்லை. இவ்விதமான 'ஸ்நோ கிரிப்ஸ்'ஸை அமேசன்.காம் தளத்தில் வாங்கலாம். அதன் பின் அமேசன் தளத்தில் வாங்கினேன். கடந்த சில வருடங்களாக நிலைத்து நிற்கின்றன. 
 
 

1. Crampon Traction Cleats Anti-Skid Traction Grips Crampons Spikes 7 Point Cleats for Footwear for Walking, Jogging, Hiking, Mountaineering Ice Snow Grips - https://amzn.to/4pxlumT
 
 
 

2. YOURSELF Ice Cleats Crampons for Winter Boots, Rotatable Anti Slip Shoe Grip for Women & Men, 6 Tungsten Spikes Traction Ice Cleats with Adjustable Straps for Walking, Hiking, Indoor, Outdoor - https://amzn.to/3MatdJj
 
உங்களுக்கு இவ்விதமான சறுக்கும் அனுபவம் ஏற்பட்டதுண்டா? கூறுங்கள். 
 
[Digital painting technology, Google Nano Banana, Assistance: VNG]
* Disclosure: As an Amazon Associate, I earn from qualifying purchases

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்