டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!
டொரோண்டோ வாழ் நண்பர்களின் கவனத்துக்கு! நாளை ஆகஸ்ட் 16, 2026 , ஞாயிற்றுக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் 'நூல்களின் சங்கமம்' நூல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். முகவரி - தமிழிசைக் கலாமன்றம், 1120 Tapscott rd, Scarborough, ON M1X 1E8. தொடர்புகளுக்கு - ரவி கனகசபை - 416 - 301 - 9027 / முனைவர் வாசுகி நகுலராஜா - 647 208 4148
இந்நிகழ்வில் எனக்கும் ஒரு மேசை கிடைத்துள்ளது. இதுவரை என் நூல்களை வாங்காதவர்கள், வாசிக்காதவர்கள் விரும்பினால் வந்து வாங்கலாம். பின்வரும் நூல்கள் அங்கு விற்பனைக்குக் கிடைக்கும்:
நாவல் - குடிவரவாளன் -
சிறுகதைத்தொகுப்பு - கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் -
சிறு நாவல் - அமெரிக்கா
கட்டுரைத் தொகுதி - வ.ந.கிரிதரன் கட்டுரைகள்
ஆரம்பக்கால நாவல்களின் தொகுப்பு - மண்ணின் குரல்
கவிதைத்தொகுப்பு - ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்
நாவல் - நவீன விக்கிரமாதித்தன்
இவற்றுடன் கனடாவில் வெளியான மண்ணின் குரல் நாவல், சில பிரதிகளும் விற்பனைக்குள்ளன.

No comments:
Post a Comment