Friday, January 2, 2026

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -




பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

அது மட்டுமா,
அவை  உரையாடவும் செய்கின்றன.
அவை  உரையாடவும் செய்கின்றன.

 தெரியுமா நண்பர்களே!
 தெரியுமா நண்பர்களே!ஆச்சரியமாகவுள்ளதா?
ஆனால், அதுதான் உண்மையும் கூட.
ஆச்சரியமாகவுள்ளதா?
ஆனால், அதுதான் உண்மையும் கூட.
அறிவியல் அறிஞர்களைக் கேளுங்கள்.
அறிந்து கொள்வீர்கள்!
ஆம்! அறிந்து கொள்வீர்கள்!
அதுதான் உண்மை என்பதை.

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

மரங்கள் இல்லையென்றால் 
மண்ணில்  நாம் இல்லை.
மரங்கள் இல்லையென்றால் 
மண்ணில்  நாம் இல்லை.
மரங்கள் இல்லையென்றால் 
மண்ணில்  நாம் இல்லை.

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

பகலில் வேலை செய்கின்றன 
மரங்கள் 
பகலில் வேலை செய்கின்றன.
பகலில் வேலை செய்கின்றன.
பகலில் வேலை செய்கின்றன.
கரியமில வாயுவென்னும்
கழிவகற்றுகின்றன.
ஆம்!
கரியமில வாயுவென்னும்
கழிவகற்றுகின்றன.
பிராணவாயு தயாரிப்பது 
பகலில்தான்.
பகலில்தான்.
பகலில்தான்.

பிராணவாயு இல்லையென்றால் 
பாரில் நாம் இல்லை.
பிற  உயிர்கள் இல்லை.
பிராணவாயு இல்லையென்றால் 
பாரில் நாம் இல்லை.
பிற  உயிர்கள் இல்லை.

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

உயிர்களின் உறைவிடம் மரங்களே.
உறங்கும் மரங்களை உறங்க விடுங்கள்!
உறங்கும் மரங்களை உறங்க விடுங்கள்!

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!


இருக்கும் வரையில் நீங்கள் 
இருப்பவருக்குப் பயன் தருகின்றீர்கள்.
இருக்கும்வ்ரை நீங்கள்
அண்டி இருப்போர் உயிர்வாழ
அயராது உழைக்கின்றீர்கள் 
அயராது உழைக்கின்றீர்கள் 

மரங்களே.
உம்மை அழிக்கும்போது 
நாம் 
எம்மை அழிக்கின்றோம்.
நண்பர்களே!
உணருங்கள்.
உயிர்தரும், 
உறையுள் தரும்,
உணவு தரும்,
மரங்களைப் போற்றுவோம்.
மரங்களைப் போற்றுவோம்.
மரங்களைப் போற்றுவோம்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்  'காங்ரீட்''காங்...

பிரபலமான பதிவுகள்