Tuesday, November 26, 2024

வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

 எழுத்தாளர் அ.ந.கந்தசாமி      

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவுச் செய்தியைத் தெரிவிக்கும் தினகரனின் 15.2.1968 பதிப்பு. நன்றி; சுவடிகள் திணக்களம் , இலங்கை
 
  
 

 
 

 
15.2.1968  வெளியான வீரகேசரியில் வெளியான செய்தி
 

 

 
 
16.2.1968 வெளியான வீரகேசரியில் வெளியான புகைப்படமிது. அறிஞர் அ.ந.கந்தசாமி என அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கனத்தை மயானக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் காட்சியை இங்கு நீங்கள் காணலாம்.
நன்றி; சுவடிகள் திணக்களம் , இலங்கை
 
 

 


 
 

 



 

No comments:

எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.

எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதிய...

பிரபலமான பதிவுகள்