Tuesday, July 30, 2024

ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20

ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?

ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

 

யாழ்இந்து மாணவர்கள் இணைந்து
வாழ்நாட பயன் கருதி
உருவாக்கிய திட்டம் ஓராயம்.
எழுபதுகளில் படித்தவர்கள் சிலர்
எண்ணங்களில் உருவான திட்டம்.

இளையவர் தொழில்நுட்பக் கல்வி,
இணைய வழிக் கல்வி
சூழலைப் பேணும் விவசாயம்
சுகவாழ்வு முதியோர் சுகவாழ்வு
நீர்வளம் பேணல்,பாதுகாத்தல்
கழிவின் மீளப் பாவிப்பு என
ஊர்நலம் நாடி உருவான திட்டம்
உயர்ந்த நல்லதோர் திட்டம் ஓராயம்

ஓராயிரம் அமைப்புகள் இருப்பினும்
ஓராயம் போல் வருமா?
ஓராயம் போல் வருமா? இங்கு
ஓராயம் போல் வருமா?

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

ஓராயம் திட்டம் மேலும்
ஒளிரட்டும், ஒளிரட்டும். ஒளிரட்டும்.
ஒளிமயமான ஓர் எதிர்காலம்
ஒளிர மிளிரட்டும் ஓராயம்.



No comments:

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!

நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்...

பிரபலமான பதிவுகள்